Pluz App Android
முக்கிய செய்திகள்
ரஞ்சித் இயக்கும் 'கபாலி 2' படத்தில் ரஜினி-தனுஷ்ரஞ்சித் இயக்கும் 'கபாலி 2' படத்தில் ரஜினி-தனுஷ்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி பெரும் வசூலை க...
என் மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன். கமல்ஹாசன்என் மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன். கமல்ஹாசன்உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமீபத்தில் செவாலியே விருது கிடைத்ததால் கிட்டத்தட்ட இந்தியாவின் பிரப...
சீயான் விக்ரமின் 'இருமுகன்' சென்சார் தகவல்கள்சீயான் விக்ரமின் 'இருமுகன்' சென்சார் தகவல்கள்சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் ப...
இது என்ன புதுக்கூத்து. ஏ.ஆர்.முருகதாசுக்கு ஜோடி வித்யூலேகா ராமன்?இது என்ன புதுக்கூத்து. ஏ.ஆர்.முருகதாசுக்கு ஜோடி வித்யூலேகா ராமன்?இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு படத்தின் படப்பிடிப்...
LATEST NEWS
அக்டோபர் 9-ம், 29ம் விஷாலுக்கு முக்கியமான நாளாம். ஏன் தெரியுமா?அக்டோபர் 9-ம், 29ம் விஷாலுக்கு முக்கியமான நாளாம். ஏன் தெரியுமா?விஷால் நடித்த 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ரஷ்யாவில் ஒரு பாடல் உள்பட இன்னும் ஒருசில காட்சிகள் படமாக்கப்படவேண்டிய நிலையில் உள்ளது. இருப்பினும் நேற்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணியை விஷால் தொடங்கிவிட்டார். விஷாலை அடுத்து தமன்னா உள்பட மற்ற நடி...
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக அஜித் ரசிகர்கள் செய்த சாதனைதமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக அஜித் ரசிகர்கள் செய்த சாதனைஅஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'மங்காத்தா' வெளியாகி வரும் செப்டம்பர் 9ஆம் தேதியுடன் 5 வருடம் முடிய போகிறது. 'மங்காத்தா' 5வது வருட விழாவை அஜித் ரசிகர்கள் தற்போதே தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என அசத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை அ...
அருண்விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா?அருண்விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா?நடிகை ராதிகாவின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடிபோதையில் கார் ஓட்டி காவல்துறை வேன் மீது அருண் விஜய் கார் மோதியதால் ஏற்பட்ட வழக்கில் தற்போது அருண்விஜய் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அருண்விஜய் காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சதீஷ் த...
நயன்தாராவுடன் ஹாட்ரிக் அடிக்கும் ஆர்யாநயன்தாராவுடன் ஹாட்ரிக் அடிக்கும் ஆர்யாஆர்யா, நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து கேட்கவே வேண்டாம். இருவரும் இணைந்து நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'ராஜா ராணி' ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த ராசியான ஜோடி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'பருத்திவீரன்' அமீர...
2012-ல் எஞ்சினியர், 2016-ல் டாக்டர். விஜய்யின் மாறும் அவதாரங்கள்2012-ல் எஞ்சினியர், 2016-ல் டாக்டர். விஜய்யின் மாறும் அவதாரங்கள்இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் முடிந்துவிடும். இதற்காக படக்குழுவினர் விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 'விஜய் 60' படத்தில் விஜய், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடித்து வருவதாக படக்குழுவினர்களிடம் ...
தம்பி கார்த்திக்காக பின்வாங்கிய அண்ணன் சூர்யாதம்பி கார்த்திக்காக பின்வாங்கிய அண்ணன் சூர்யாசூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படமும், கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா' படமும் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. ஆனால் தம்பி கார்த்திக்காக அண்ணன் சூர்யா சற்று பின்வாங்கியுள்ளார். ஆம், சூர்யாவின் சிங்கம் 3 படம் வரும் டிசம்பர் 15-ல் வெளியாகவுள்ள...
ரஞ்சித் இயக்கும் 'கபாலி 2' படத்தில் ரஜினி-தனுஷ்ரஞ்சித் இயக்கும் 'கபாலி 2' படத்தில் ரஜினி-தனுஷ்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி பெரும் வசூலை குவித்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கிளைமாக்ஸ், அடுத்த பாகத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் விரைவில் 'கபாலி 2' உருவாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இ...
என் மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன். கமல்ஹாசன்என் மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன். கமல்ஹாசன்உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சமீபத்தில் செவாலியே விருது கிடைத்ததால் கிட்டத்தட்ட இந்தியாவின் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வரும் இந்திய பிரதமரையும் தவிர. குறிப்பாக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றையே எழுதி...
சீயான் விக்ரமின் 'இருமுகன்' சென்சார் தகவல்கள்சீயான் விக்ரமின் 'இருமுகன்' சென்சார் தகவல்கள்சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செ...
ஆர்யாவால் அனுஷ்கா படும் நள்ளிரவு அவஸ்தைஆர்யாவால் அனுஷ்கா படும் நள்ளிரவு அவஸ்தைதினமும் ஐதராபாத் சாலைகளில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் முகத்தில் மாஸ் அணிந்து சைக்கிளில் சென்றால் அது நடிகை அனுஷ்காதான் என்று அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் இந்த நள்ளிரவில் அவர் எங்கே செல்கிறார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது...