Pluz App Android
Breaking News
  • Shocking! Actress Aarthi Agarwal Passes away
  • Jyothika starrer '36 Vayadhinile' to release on May 15
  • Ajith's 'Thala 56' Movie Shooting Kick Starts Today
  • National Award Winning Movie 'Kakka Muttai' Audio from Today
  • Trisha and Siddharth to join once again for 'Aranmanai 2'
  • Karthi, Nayanthara Starrer 'Kashmora' Shooting Starts from Today
  • Surya's 'Masss' Audio from May 8th!
  • Purampokku censored with U/A, release on May 15th
  • Maniratnam's Oh Kadhal Kanmani Release From Tomorrow
  • Uttama Villain got Clean 'U' and Release on May 1st

“கோலா கம்பெனி நிறுவனத்தில் ஏன் நடித்தேன்? விஜய் விளக்கம்!”

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் கத்தி படத்தின் வெற்றியை கொண்டாட ட்விட்டரில் உரையாடினார். அப்பொழுது ரசிகர்களின் பல கேள்விகளுக்குபதிலளித்தார். ஒரு ரசிகர் விஜயிடம் "நீங்கள் முன்னர் கோலா கம்பெனி விளம்பரத்தில் நடித்தீர்கள் அதே கம்பெனிக்கு எதிராக கத்தி படத்தில் போராடுகிறீர்கள் இது பார்பதற்கு முரணாக உள்ளதே" என்று கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு விஜய் "கத்தி படத்தின் கதையை கேட்டபின்பு தான் இந்த பிரச்சனையின் தீவிரம் புரிந்தது ஜீவா கேரக்டர் மூலம் இதை பதிவு செய்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இது போன்ற விளம்பரங்களில் நான் இனி நடிக்க மாட்டேன் என்றும் இதற்கு முன்னர் சச்சின் அமிர் கானும் கூட நடித்திருக்கிறார்கள். நானும் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளும் ஒரு சாதாரண மனிதன் தான்" என்றி கூறியுள்ளார்.

“We appreciate your comments below”

LATEST NEWS