Pluz App Android
Breaking News
  • Shocking! Actress Aarthi Agarwal Passes away
  • Jyothika starrer '36 Vayadhinile' to release on May 15
  • Ajith's 'Thala 56' Movie Shooting Kick Starts Today
  • National Award Winning Movie 'Kakka Muttai' Audio from Today
  • Trisha and Siddharth to join once again for 'Aranmanai 2'
  • Karthi, Nayanthara Starrer 'Kashmora' Shooting Starts from Today
  • Surya's 'Masss' Audio from May 8th!
  • Purampokku censored with U/A, release on May 15th
  • Maniratnam's Oh Kadhal Kanmani Release From Tomorrow
  • Uttama Villain got Clean 'U' and Release on May 1st
BOBBY SIMHA
Iraivi Press Meet StillsIraivi Press Meet StillsBobby Simha Photos

“'கோ' இரண்டாம் பாகத்தில் தேசிய விருது பெற்ற நடிகர்!”

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த அரசியல் மற்றும் திரில்லர் படம் ‘கோ’ திரைப்பத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜீவா-கார்த்திகா நாயர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஆனால்'கோ 2' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை அமையவுள்ள இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக சரத் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணியும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் முக்கிய ஒரு வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார்.



இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற இந்த படத்தின் நாயகன் பாபிசிம்ஹா ஏற்கனவே உறுமீன், இறவி, மசாலா படம், பாம்புச் சட்டை, போன்ற படங்களில் ஏற்கனவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“We appreciate your comments below”

LATEST NEWS