Pluz App Android
Breaking News
  • Shocking! Actress Aarthi Agarwal Passes away
  • Jyothika starrer '36 Vayadhinile' to release on May 15
  • Ajith's 'Thala 56' Movie Shooting Kick Starts Today
  • National Award Winning Movie 'Kakka Muttai' Audio from Today
  • Trisha and Siddharth to join once again for 'Aranmanai 2'
  • Karthi, Nayanthara Starrer 'Kashmora' Shooting Starts from Today
  • Surya's 'Masss' Audio from May 8th!
  • Purampokku censored with U/A, release on May 15th
  • Maniratnam's Oh Kadhal Kanmani Release From Tomorrow
  • Uttama Villain got Clean 'U' and Release on May 1st
MAALAI NERATHU MAYAKKAM
Maalai Nerathu Mayakkam Movie Latest StillsMaalai Nerathu Mayakkam Movie Latest StillsMaalai Nerathu Mayakkam Photos

“மாலை நேரத்து மயக்கம் ஃபர்ஸ்ட்லுக்!”

மாலை நேரத்து மயக்கம், புது முகங்களின் நடிப்பில் அறிமுக இயக்குனர் கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியானது. அம்ரித் இசையமைக்கும் இப்படத்தை கோலா பாஸ்கர் தயாரிக்கிறார். கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா கோலா தான் இப்படத்தின் ஹீரோ.



இப்படம் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகவிருந்தது ஆனால் அவருடைய மனைவிற்காக படத்தலைப்பை விட்டுக் கொடுத்ததுடன் படத்தின் கதையை இவரே எழுதியுள்ளார். G. V. பிரகாஷ் குமார், செல்வராகவன் மற்றும் டைரக்டர் லிங்குசாமி இன்று சமூகவலைத்தளத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

“We appreciate your comments below”

LATEST NEWS