Pluz App Android
Breaking News
  • Shocking! Actress Aarthi Agarwal Passes away
  • Jyothika starrer '36 Vayadhinile' to release on May 15
  • Ajith's 'Thala 56' Movie Shooting Kick Starts Today
  • National Award Winning Movie 'Kakka Muttai' Audio from Today
  • Trisha and Siddharth to join once again for 'Aranmanai 2'
  • Karthi, Nayanthara Starrer 'Kashmora' Shooting Starts from Today
  • Surya's 'Masss' Audio from May 8th!
  • Purampokku censored with U/A, release on May 15th
  • Maniratnam's Oh Kadhal Kanmani Release From Tomorrow
  • Uttama Villain got Clean 'U' and Release on May 1st
VISHAL KRISHNA
Okkadochadu Movie StillsKaththi Sandai Movie StillsVishal Krishna Photos

“கொம்பன் இயக்குனர் இயக்கத்தில் விஷால்?”

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் பல தடைகளை தாண்டி வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் "கொம்பன்". இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இரண்டாவது வாரமாக தொடர்ந்து தமிழகத்தில் வசூல் ரீதியாக முதல் இடத்தில் இருந்து வரும் கொம்பன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையா தனது அடுத்த படத்திற்காக நடிகர் விஷாலுடன் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.



இப்படத்தை மதுரையை சேர்ந்த பிரபல பட விநியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கவுள்ளார். இவர் விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்த வெள்ளைக்கார துரை படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது. விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“We appreciate your comments below”

LATEST NEWS