Pluz App Android
Breaking News
  • Shocking! Actress Aarthi Agarwal Passes away
  • Jyothika starrer '36 Vayadhinile' to release on May 15
  • Ajith's 'Thala 56' Movie Shooting Kick Starts Today
  • National Award Winning Movie 'Kakka Muttai' Audio from Today
  • Trisha and Siddharth to join once again for 'Aranmanai 2'
  • Karthi, Nayanthara Starrer 'Kashmora' Shooting Starts from Today
  • Surya's 'Masss' Audio from May 8th!
  • Purampokku censored with U/A, release on May 15th
  • Maniratnam's Oh Kadhal Kanmani Release From Tomorrow
  • Uttama Villain got Clean 'U' and Release on May 1st

“அஜீத்துக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவின் சிறப்பு விருது!”

பிரபல ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா' கடந்த 2014ஆம் ஆண்டின் 25 மிகவும் விரும்பத்தக்க கோலிவுட் நடிகர்களின் சர்வே ஒன்றை கடந்த சில நாட்களாக எடுத்து அதன் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை அஜீத் பிடித்துள்ளார் என்பது அஜீத் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான தகவல் ஆகும்,

கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நான்காவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த அஜீத், இவ்வருடம் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் 2வது இடத்தை சூர்யாவும், 3வது இடத்தை தனுஷ், 4வது இடத்தை விக்ரம் மற்றும் 5வது இடத்தை ஆர்யாவும் பிடித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜில்லா, கத்தி ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய், இந்த சர்வேயில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்வு செய்த 25 மிகவும் விரும்பத்தக்க நடிகர்களின் முழு பட்டியல் இதோ:

1. அஜீத்
2. சூர்யா
3. தனுஷ்
4. விக்ரம்
5, ஆர்யா
6. அதர்வா
7. துல்கார் சல்மான்
8. விஜய்
9. வித்யூத் ஜம்வால்
10. விஜய் சேதுபதி
11. சிம்பு
12. அர்மான் இப்ராஹிம்
13. அமிதேஷ் ப்ரதான்
14. சித்தார்த்
15. அனிருத்
16. கார்த்தி
17. சிவகார்த்திகேயன்
18. ஜீவா
19. விஷால்
20. மாதவன்
21. அஸ்வின் காகுமானு
22. விக்ரம் பிரபு
23. அசோக் செல்வன்
24. கவுதம் கார்த்திக்
25. பரத் ராஜ்

“We appreciate your comments below”

LATEST NEWS