Pluz App Android
முக்கிய செய்திகள்
தத்தளிக்கும் ஜீவா.. தண்ணித் தெளித்துவிட்ட ஆர்.பி.சௌத்ரி..!தத்தளிக்கும் ஜீவா.. தண்ணித் தெளித்துவிட்ட ஆர்.பி.சௌத்ரி..!பொதுவாக சினிமாவில் இரு வகையான ஹீரோக்கள் உண்டு. மாஸ் காட்டும் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற ஹ...
அட்லீ கேட்ட சம்பளம்... அதிர்ந்த விஜய்...அட்லீ கேட்ட சம்பளம்... அதிர்ந்த விஜய்...‘இளைய தளபதி’ விஜய்யும் அட்லீயும் முதன்முறையாக இணைந்த ‘தெறி’ மாபெரும் கலெக்சன் + வரவேற்பைப் பெற்றதை அ...
அஜித்தின் சம்மதம் கிடைக்குமா? சிவாவின் தற்போதைய நிலை என்ன?அஜித்தின் சம்மதம் கிடைக்குமா? சிவாவின் தற்போதைய நிலை என்ன?‘தல’ அஜித்துக்கும் ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இயக்குநர் சிவாவுக்குமிடையேயா...
புலி கொடுத்த அதிர்ச்சி.. தமிழே வேண்டாம்புலி கொடுத்த அதிர்ச்சி.. தமிழே வேண்டாம்ஸ்ரீதேவி என்பதைவிட ‘மயிலு’ என சொன்னால், போன வருஷம் பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். தமிழ்நாட்டில் ...
LATEST NEWS
ஜல்லிகட்டை கிண்டல் செய்த ஆர்யா.. வறுத்தெடுத்த இயக்குநர்..!ஜல்லிகட்டை கிண்டல் செய்த ஆர்யா.. வறுத்தெடுத்த இயக்குநர்..!ஆர்யாவுக்கு எல்லாமே காமெடிதான். தன் ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா, எதையுமே கிண்டலடிப்பது வழக்கம்தான். ஆனால், இந்தமுறை ஜல்லிக்கட்டில் கிண்டலடித்தது தனக்கு இவ்வளவு பெரிய ஆப்பாக மாறும் என கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டார் ஆர்யா. சரி, அது அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்றால் இது...
ஜல்லிகட்டு விவகாரம்..  அமைதி காக்கும் அஜித்.. ஆதரவு கேட்கும் ரசிகர்கள்..!ஜல்லிகட்டு விவகாரம்.. அமைதி காக்கும் அஜித்.. ஆதரவு கேட்கும் ரசிகர்கள்..!ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விவகாரத்தின் முதலிலிருந்தே, திரை பிரபலங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஆங்காங்கே குரல் எழும்பத்தொடங்கியது. போராட்டமும் நாளுக்கு நாள் வீரியமடைய இப்போது பெரும்பாலான திரை நட்சத்திரங...
கமல் – கௌதமியைப் பிரித்த இரு ஆண்ட்டிகள்..!கமல் – கௌதமியைப் பிரித்த இரு ஆண்ட்டிகள்..!உலக நாயகன் கமலுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் என்றைக்குமே ஏழாம் பொருத்தம்தான். முதல் மனைவி வாணி கணபதியுடன் பத்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கமல், இரண்டாம் மனைவி சரிகாவுடன் 16 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு மனக்கசப்புடன் பிரிந்தார். அதன்பிறகு கௌதமியை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட கமல், ...
யார் புத்திசாலி..? விஜய்யா.. சூர்யாவா..? அடுத்த வருடத்தில் தெரிந்துவிடும்யார் புத்திசாலி..? விஜய்யா.. சூர்யாவா..? அடுத்த வருடத்தில் தெரிந்துவிடும்சூர்யாவுக்கு ஒரு ராசி இருக்கிறது. மற்ற ஹீரோக்கள் நிராகரிக்கும் ஒரு கதையில் அவர் நடித்தால் அந்த படம் பெரும்பாலும் ஹிட் ஆகிவிடும். அஜித் நிராகரித்த ‘நேருக்கு நேர்’, ‘நந்தா’, ‘கஜினி’ , ‘ஆயுத எழுத்து’ போன்ற படங்களில் சூர்யா நடித்தார். இதில், ‘ஆயுத எழுத்து’ தவிர மீதமுள்ள படங்கள் சூர்...
தத்தளிக்கும் ஜீவா.. தண்ணித் தெளித்துவிட்ட ஆர்.பி.சௌத்ரி..!தத்தளிக்கும் ஜீவா.. தண்ணித் தெளித்துவிட்ட ஆர்.பி.சௌத்ரி..!பொதுவாக சினிமாவில் இரு வகையான ஹீரோக்கள் உண்டு. மாஸ் காட்டும் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் ஒரு ரகம் என்றால், தங்களது தனித்துவ நடிப்பால் கிளாஸ் காட்டும் சிவாஜி, கமல், விக்ரம் போன்றவர்கள் இன்னொரு ரகம். இதில் முதல் வகைக்கு வருவதற்குத்தான் எல்லோ ஹீரோக்களுமே ஆசைப்படு...
அட்லீ கேட்ட சம்பளம்... அதிர்ந்த விஜய்...அட்லீ கேட்ட சம்பளம்... அதிர்ந்த விஜய்...‘இளைய தளபதி’ விஜய்யும் அட்லீயும் முதன்முறையாக இணைந்த ‘தெறி’ மாபெரும் கலெக்சன் + வரவேற்பைப் பெற்றதை அடுத்து அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. விஜய்யின் 61-வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முக்கால்வாசி அமெரிக்காவிலேயே உர...
அஜித்தின் சம்மதம் கிடைக்குமா? சிவாவின் தற்போதைய நிலை என்ன?அஜித்தின் சம்மதம் கிடைக்குமா? சிவாவின் தற்போதைய நிலை என்ன?‘தல’ அஜித்துக்கும் ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இயக்குநர் சிவாவுக்குமிடையேயான பக்கா கெமிஸ்ட்ரி ஊர் அறிந்த உண்மை. அந்த சூப்பர் கெமிஸ்ட்ரியின் விளைவாக சிவா, தற்போது ‘ஏகே-57’ படத்தை இயக்கிவருவதும் அனைவரும் நன்கு அறிந்ததே. சரி, இந்த சிவாவுக்கும் சிவகார்த்...
புலி கொடுத்த அதிர்ச்சி.. தமிழே வேண்டாம்புலி கொடுத்த அதிர்ச்சி.. தமிழே வேண்டாம்ஸ்ரீதேவி என்பதைவிட ‘மயிலு’ என சொன்னால், போன வருஷம் பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட புகழ்வெளிச்சம் கொண்டவர் ஸ்ரீதேவி. சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி நான்கு வயதிலேயே முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பாலச்சந்தரின் ‘மூன்று முடிச்சு’...
குடிக்கு அடிமையாகி வாய்ப்புகளை இழந்துத் தவிக்கும் முன்னணி நடிகை..!குடிக்கு அடிமையாகி வாய்ப்புகளை இழந்துத் தவிக்கும் முன்னணி நடிகை..!15 வயதிலேயே தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் அந்த ‘மங்களகரமான’ நடிகை. சிறு வயதிலேயே நடிப்புத் தொழிலுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ திரையுலகின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் அத்தனை சீக்கிரத்தில் கற்றுத் தேர்ந்தார். போதாக்குறைக்கு நடிகையின் முதல் படம் உட்பட ஒப்பந்தமான அடுத்தடுத்த...
பைரவாவுக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது..பைரவாவுக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது..பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வரும் விஜய்யின் பைரவா படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள...